தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அயப்பாக்கம் துரைவீரமணி தலைமையில் சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி,…