பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின்…