அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் ஆவடி மேற்கு பகுதி கழக சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு PTMS பிரகாஷ் ஏற்பாட்டில் இந்திய வீரர் நலனுக்காக அதிமுக சிறப்பு பிரார்த்தனை.


திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் முத்து மாரியம்மன் கோவில் மற்றும் இயேசு அற்புதம் செய்கிறார் திருச்சபை

P.T.M.S . சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் ஜெப ஆராதனை மற்றும்


மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகளும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை.