மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மதிய உணவை பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்.

*மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து…