அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்ட செயலாளர் C.பத்மநாபன் அவர்களின் சார்பாக அம்பத்தூரில் நடைபெற்ற மாபெரும் ரத்த தான முகாம் இல் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகளின் மெத்தன போக்கால் தகவல் பரிமாற்றம் இல்லாததால்







பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறிச்சோடி காணப்பட்டது.