- இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 4ங்கு ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி அன்று சட்ட ஆலோசகர் எஸ்.கே.நவாஸ் மற்றும் டிரஸ்டி J.ஹரி ஆனந்த் அவர்களின் வழி நடத்தல் இன் பெயரில் செயலாளர் சேவரத்னா உதவும் தேவதை திருமதி செல்வாம்பிகை பாலாஜி
oplus_2 அவர்களின் தலைமையில் நிறுவன தலைவர் மற்றும் டெய்லி இந்தியா நியூஸ் டிவி (ஆன்லைன் மீடியா) நியூஸ் தமிழ் (ஆன்லைன் மீடியா) ஒரே தேசம் வார இதழ் வெளியிட்டார் &ஆசிரியர் நடிகருமான D.R.பாலாஜி அவர்கள்
oplus_2 தீபாவளியை முன்னிட்டு வாழ்வாதாரம் இழந்த மகளிர்க்கு புடவை
oplus_2 oplus_2 oplus_2 oplus_2 ஆண்களுக்கு வேஷ்டி சட்டை குழந்தைகளுக்கு புத்தாடை உடன்
oplus_2 பட்டாசு (கிப்ட் பாக்ஸ்) மற்றும் ஸ்வீட் ( பாக்ஸ்) ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வழங்குகிறார்கள்