ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருவள்ளூர் ஆவடி CRPF வளாகம்.. *நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும்.ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள்…