திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆதின பரம்பரை குறிமேடை ஆலயம் சார்பில் 216வது ஆண்டு சித்திரை பௌர்ணமி மகா திருவிழா நடைபெற்றது.

திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆதின பரம்பரை குறிமேடை

oplus_2

ஆலயம் சார்பில் 216வது ஆண்டு சித்திரை பௌர்ணமி மகா திருவிழா நடைபெற்றது. 12-04-2025 அன்று மாலை மகா விளக்கு பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

oplus_2
oplus_2
oplus_2

இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றனர்

oplus_2

அன்னதானம் நடைபெற்றது இவ்விழாவிற்கு வருகை தந்த பக்தர்களை ஐந்தாவது தலைமுறை அருள்மிகு கருமாரியம்மன் வாய் மொழியாளர் தவத்திரு மருளனர் ப.மாரியம்மாள் சுவாமிகள் ஆசீர்வாதம் அளித்தார்.

நியூஸ் தமிழ்

செய்திகளுக்காக :
தலைமை நிருபர்,
B.செல்வாம்பிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *