தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.
*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு…