வில்லிவாக்கம் ஒன்றியம், வானகரம் ஊராட்சியில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஆலோசனையின் படி வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் முன்னிலையில்,
வில்லிவாக்கம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இரா.வினோத் அவர்களின் தலைமையில் ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பங்கு பெற்று வார்டு இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர், பின் வரும் 20ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் பாசறை கூட்டத்துக்கான குறிக்கோள்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்தனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை.
செய்திகள் மற்றும் விளம்பரத்திற்கு:
+91 90 92 55 55 01