கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி தெற்கு பகுதி சார்பாக கோவர்தனையில் அமைத்துள்ள ஸ்ரீ அருள்மிகு கங்கை அம்மன் அம்மன் கோவிலில் பகுதிச் செயலாளர் ஆவடி சங்கர் தலைமையில்

சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 43வது வட்டக் கழக பொறுப்பாளர் B.ஸ்ரீராமுலு அவர்கள் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு
சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நியூஸ் தமிழ்
செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை.