தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காச நோய் இல்லா தமிழ்நாடு 2025 இலக்கு என்ற திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க . தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி (18/02/2025) இன்று காலை 8:30…