*மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மதிய உணவை பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்*

மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்ட ஆலோசகர் S.K.நவாஸ் மற்றும் டிரஸ்டி J.ஹரிஆனந்த் அவர்களின் வழி நடத்தல் இன் பெயரில் செயலாளர் சேவரத்தின உதவும் தேவதை திருமதி செல்வாம்பிகை பாலாஜி தலைமையில்








போரா கண் மருத்துவமனை உடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு














இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு

அன்னதானத்தை பொருளாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார், நிறுவன தலைவர் D.பாலாஜி உடன் இருந்து சிறப்பித்தார்.