சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐயா கோவிலில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பிறகு அனைவருக்கும் சமபந்தி விருந்து நடைபெற்றது அதன் பிறகு ஐயா கோவில்
நிர்வாகி ஐயப்பன் மற்றும் அவர்களின் துணைவியார் தனபாக்கியம் அவரது பேரன் சபரிநாதன் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை வழங்கினார்கள்.