அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி .K. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கழக மாவட்ட செயலாளர் வி.அலெக்ஸாண்டர்.ExMLA. அவர்கள் தலைமையில் “திருவள்ளூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாக வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.டி. அறிவரசன் ஏற்பாட்டில்”


அம்பத்தூர். புதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள “அண்ணா ஆனந்தம் இல்லம்” (ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்) குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகளும் நலத்திட்டங்களும் வழங்கி மற்றும் இந்திய ராணுவத்தில் போரிட்டு வரும் ராணுவ வீரர்களின் ஆரோக்கியத்தை வேண்டி பிரார்த்தனை செய்தும் கொண்டாடப்பட்டது இதில் கழக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் I.S. இன்பதுரை.MA.,BL.ExMLA அவர்கள அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ஆதரவற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கியும் அறுசுவை உணவு வழங்கினார் இதில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
NEWS தமிழ்
செய்திகளுக்காக
தலைமை நிருபர்
B. செல்வம்பிக்கை.