- மாங்காடு காவல் குற்றப்பிரிவு போலீசார், களவு போன தங்க நகைகள் மீட்டதற்காக, காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக: தலைமை நிருபர் B.செல்வாம்பிகை