தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க .
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி
(18/02/2025) இன்று காலை 8:30 மணிக்கு
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காச நோய் இல்லா தமிழ்நாடு 2025 இலக்கு என்ற திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.
உடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப்IAS ஆவடி மாநகர மேயர் உதயகுமார் மாநகர ஆணையர் கந்தசாமி IAS மாநகரப் பொறுப்பாளர் சண் பிரகாஷ் மண்டல குழு தலைவர்கள் ராஜேந்திரன் ,திருமதி ஜோதி லட்சுமி நாராயண பிரசாத்,திருமதி அம்மு பொன் விஜயன்,திருமதி அமுதா பேபி சேகர் பகுதி கழக செயலாளர்கள் நாராயண பிரசாத் , பொன் விஜயன் பேபி சேகர் ,வட்டக் கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்,
B.செல்வாம்பிகை.