தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.*

  • இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சட்ட ஆலோசகர் எஸ்.கே.நவாஸ் மற்றும் டிரஸ்டி J.ஹரி ஆனந்த் அவர்களின் வழி நடத்தல் இன் பெயரில் செயலாளர் சேவரத்னா உதவும் தேவதை திருமதி,செல்வாம்பிகை பாலாஜி அவர்களின் தலைமையில் பொருளாளர் திருமதி,ராஜேஸ்வரி அவர்களின் முன்னிலையில்
    Oplus_131072

    நிறுவன தலைவர் மற்றும் டெய்லி இந்தியா நியூஸ் டிவி (ஆன்லைன் மீடியா) நியூஸ் தமிழ் (ஆன்லைன் மீடியா) ஒரே தேசம் வார இதழ் வெளியிட்டார் &ஆசிரியர் நடிகருமான D.R.பாலாஜி அவர்கள் தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும்

    Oplus_0
    Oplus_131072

    50 மகளிருக்கு புடவை

      Oplus_131072
    Oplus_131072

    50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட

    Oplus_131072
    Oplus_131072
    Oplus_131072
    Oplus_131072
    Oplus_131072 ப

    வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்துடன் மதிய உணவை வழங்கினார்கள்

 

நியூஸ் தமிழ்

செய்திகளுக்காக:

தலைமை நிருபர்

B.செல்வாம்பிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *