குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சட்ட ஆலோசகர் எஸ்.கே.நவாஸ் மற்றும் டிரஸ்டி J.ஹரி ஆனந்த் அவர்களின் வழி நடத்தல் இன் பெயரில்
செயலாளர் சேவரத்னா உதவும் தேவதை திருமதி செல்வாம்பிகை பாலாஜி அவர்களின் தலைமையில் பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் முன்னிலையில்
நிறுவன தலைவர் மற்றும் டெய்லி இந்தியா நியூஸ் டிவி (ஆன்லைன் மீடியா) நியூஸ் தமிழ் (ஆன்லைன் மீடியா) ஒரே தேசம் வார இதழ் வெளியிட்டார் &ஆசிரியர் நடிகருமான D.R.பாலாஜி அவர்கள் தை அமாவாசை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட
வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கும் மற்றும் ஜோதிடர்களுக்கும் வடை பாயாசத்துடன் மதிய உணவை வழங்கினார்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை