திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், சி.வி.சண்முகம், பா.பென்ஜமின், ஜெயபால் பங்கேற்பு
பூந்தமல்லி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் கள் ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம் , பா.பென்ஜமின், ஜெயபால் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும்…